வியாழன், 18 டிசம்பர், 2014

இந்தியாவின் சக்திமிக்க புதிய ராக்கெட் | அறிவியல்புரம்

இந்தியாவின் சக்திமிக்க புதிய ராக்கெட் | அறிவியல்புரம்மதிப்புமிக்க திரு.ராமதுரை ஐயா அவர்களுக்கு,

 வணக்கம். தினமணியில் , கால் நுற்றாண்டு காலத்திற்கு மேல், நிருபராக , திரு.ஏஎன்எஸ் அவர்களின் இலங்கை செய்தி-கட்டுரை உதவியாளராக பணியாற்றினேன். சென்னை அலுவலகத்தில்  தங்களை நேரில் சந்தித்திருக்கிறேன்.
அறிவியல் மேம்பாட்டு சிந்தனை உள்ள  தங்களின் கட்டுரைகளைப் படித்துவிட்டு, மேதகு ABJ அப்துல் கலாம் அவர்கள், அவரின் உதவியாளர் திரு.பொன்ராஜ் ஆகியோர்  பலமுறை பாராட்டியுள்ளார்.  
  தங்களை , தினமணி ஆசிரியராக நியமித்திருக்க வேண்டும். இப்போது தினமணியின் போக்கு , என்னைப் போன்றவர்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. -மண்டபம் விஸ்வநாதன், பொறுப்பாசிரியர்- 
ஜனமுரசு , நமது எடிட்டர், மருத்துவ ஆலோசனை மாத இதழ்கள், 1.குறிஞ்சி நகர் முதல் தெரு, இரும்புலியூர், தாம்பரம் கிழக்கு, சென்னை- செல் 8122204488 .     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக